லால் சலாம் படத்தில் இணைந்த மூத்த காமெடி நடிகர், அட இவரா
லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பல வருடங்களுக்கு பின் உருவாகும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கிறார். இப்படத்திற்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள ரஜினிகாந்த் ரூ. 25 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் இணைந்த நடிகர்
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது செஞ்சியில் நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் நடித்து வருகிறாராம். செஞ்சியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விஷ்ணு விஷால் மற்றும் செந்திலுக்குமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகைக்கு விலைஉயர்ந்த கார் வாங்கி கொடுத்த நடிகர் விஜய், இது அவருடைய மனைவிக்கும் தெரியுமாம்
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan