நடிகை ஸ்ரீதேவியை காதலித்த முன்னணி நடிகர்.. காலத்தால் பிரித்துவைக்கப்பட்ட ஜோடி
ஸ்ரீதேவி
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
இவரை பிரபல நடிகர் ஒருவர் காதலித்து வந்ததாகவும், அந்த காதல் அந்த நடிகருக்கு கைகூடவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நடிகர் வேறு யாருமில்லை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். ஆம், நடிகை ஸ்ரீ தேவியை நடிகர் ரஜினிகாந்த் காதலித்து வந்துள்ளார்.
காதல் கைகூடவில்லை
தன்னுடைய காதலை நடிகை ஸ்ரீதேவியிடம் கூறி திருமணம் குறித்து பேசலாம் என முடிவு செய்து ஸ்ரீதேவியின் வீட்டிற்கும் சென்றாராம் ரஜினி.
ஆனால், திருமணம் குறித்து பேச ரஜினி முந்த வந்த நேரத்தில் ஸ்ரீதேவியின் வீட்டில் திடீரென மின்சாரம் தடைபட்டது.
அதனால் மனவருத்தப்பட்ட ரஜினி, தன்னுடைய காதலை ஸ்ரீதேவியிடம் கூறாமல் அவர் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டாராம்.
இந்த விஷயத்தை இயக்குனர் மஹேந்திரன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் என கூறப்படுகிறது.
மேடையில் சமாளித்த திரிஷா.. திருமணம் எப்போ என கேட்ட தொகுப்பாளருக்கு இப்படி ஒரு பதிலா