ரூ. 100 கோடி மதிப்பிலேயே கார்கள் வைத்திருக்கும் பிரபல நடிகர்... யார் அவர் தெரியுமா?
பிரபல நடிகர்
பிரபலங்கள் பலர் சினிமாவை தாண்டி கார், பைக்குகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
எல்லோருமே கார்கள் வைத்திருந்தாலும் சிலர் யாரும் வைத்திருக்காத கார்களாக வைத்துள்ளனர். அப்படி ஏராளமான கார்களை கொண்ட நடிகரை பற்றிய விவரம் தான் வெளியாகியுள்ளது.
அவர் வேறுயாரும் இல்லை மலையாள சினிமாவின் டான் நாயகன் மம்முட்டி தான்.
1971ம் ஆண்டு மலையாளத்தில் அனுபவங்கள் பாலிச்சக்கல் என்ற படத்தில் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமானவர் தற்போது தனது வரை 400 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்துள்ளார்.
1986ம் ஆண்டு ஒரே வருடத்தில் 35 படங்களில் நடித்து சாதனை நிகழ்த்தினார்.
கார்கள்
பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான மம்முட்டியிடம் விலையுயர்ந்த ஆடம்பர கார்கள் உள்ளன,
அந்த கார்கள் பெரும்பாலும் 369 என்ற நம்பர் பிளேட் கொண்டவை. BMW E 46 M3, Audi A7, Mini Cooper S, Mercedes மற்றும் Porsche போன்ற கார்கள் அவரது ஆடம்பர கார் கலெக்ஷனில் அடங்குமாம்.
அவரது கார் கலெக்ஷன்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கும் இவரின் சொத்து மதிப்பு ரூ. 340 கோடி என்று கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
