மங்காத்தா படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த பிரபல நடிகர்.. யார் தெரியுமா

ashwin ajith kumar arjun venket prabhu nandha mangakatha
By Kathick Jan 20, 2022 01:00 PM GMT
Report

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த படம் மங்காத்தா. அஜித் மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படத்தின் வெற்றி தற்போது வரை அஜித்தின் திரை வாழ்க்கையில் இருந்து மறக்கமுடியாத ஒன்றாக அமைந்துள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து வைபவ், பிரேம்ஜி, மகத் மற்றும் அஸ்வின் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இதில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்த அஸ்வின் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் நந்தா தானாம்.

வெங்கட் பிரபு முதல் சாய்ஸ் நந்தாவாக இருந்தாலும், அப்போது அவரால் அப்படத்தில் நடிக்கமுடியாமல் போனதாம்.   


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US