ஆடுகளம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா? யார் தெரியுமா

By Kathick Dec 30, 2022 11:50 AM GMT
Report

ஆடுகளம்

வெற்றிமாறன் - தனுஷ் இரண்டாவது கூட்டணியில் உருவான திரைப்படம் ஆடுகளம்.

இப்படத்தில் கிஷோர், நரேன், ஜெயபாலன், டாப்சீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

ஆடுகளம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா? யார் தெரியுமா | Popular Actor Missed To Act In Aadukalam Movie

அதுமட்டுமின்றி இப்படத்தின் மூலம் தனுஷுக்கும், இயக்குனர் வெற்றிமாறனுக்கும் தேசிய விருது கிடைத்தது.

நடிக்கவிருந்தது இவரா

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தானாம்.

ஆடுகளம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா? யார் தெரியுமா | Popular Actor Missed To Act In Aadukalam Movie

ஆனால், சில காரணங்களால் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இவரை எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அழைப்பு வந்தது என்று தெரியாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பார்ப்பதற்கு அச்சு அசல் ரேவதி போலவே இருக்கும் ஹாலிவுட் நடிகை! யார் தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US