லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வில்லனாக நடிக்கவிருந்த பிரபல நடிகர்.. யார் தெரியுமா

By Kathick Jul 16, 2022 05:00 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ்

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியுடன் கைகோர்த்த லோகேஷ் கனகராஜ், கைதி எனும் மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வில்லனாக நடிக்கவிருந்த பிரபல நடிகர்.. யார் தெரியுமா | Popular Actor Missed To Act In Lokesh Direction

இதன்பின், விஜய்யுடன் மாஸ்டர் மற்றும் கமலுடன் விக்ரம் என தொடர்ந்து வெற்றிப்படங்களை மட்டுமே இயக்கி வருகிறார்.

மேலும், அடுத்ததாக மீண்டும் விஜய்யுடன் கைகோர்க்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வில்லனாக இவரா

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஆர். ஜே. பாலாஜியிடம் வில்லனாக நடிக்க கதை கூறியுள்ளாராம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வில்லனாக நடிக்கவிருந்த பிரபல நடிகர்.. யார் தெரியுமா | Popular Actor Missed To Act In Lokesh Direction

ஆனால், அப்போது இருந்த சில சூழ்நிலைகளின் காரணமாக இப்படம் நடக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US