தல அஜித்துடன் நேருக்கு நேர் மோதவிற்கும் முன்னணி நடிகர்.. இது வேற லெவல் மாஸ்..
நேர்கொண்ட பார்வைக்கு பிறகு மீண்டும் இயக்குனர் வினோத்துடன் இணைந்து வலிமை என்னும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் அஜித்.
படத்தில் ஹிந்தி நடிகை ஹீமா குரேஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடிகர் சூரியாவும் இயக்குனர் பாண்டிராஜின் எதற்கும் துணிந்தவன் படத்தில் அன்மையில் நடித்து முடித்திருக்கும்.
இந்நிலையில் இந்த படமும் பொங்கல் பண்டிகையை ஒட்டியே வெளியிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
எனவே அஜித்தின் வலிமையும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவனும் ஒரே சமயத்தில் பொங்கல் வெளியீடாக வெளிவரபோகிறதோ என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.