விக்ரமின் மகான் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மகான்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மகான் படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தீபாவளி பாண்டியன்று மாநாடு வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு ரிலீஸ் தள்ளிபோவிட்டது என்று கிசுகிசுக்கப்படுகிறது.
மகான் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.