பாக்கியலட்சுமி சீரியலில் புதிதாக வரும் 90ஸ் ஹீரோ.. அட இவரா
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி மிகப்பெரிய கம்பெனியின் கேட்டரிங் ஆர்டரை கைப்பற்றியுள்ளார்.
இந்த மகிழ்ச்சியில் பாக்கியலட்சுமி ஒரு புறம் இறுக்க, மற்றொரு புறம் கோபி தனது மனைவி ராதிகாவிடமும், மகள் இனியாவிடமும் படாதபாடுபட்டு வருகிறார்.
புதிய என்ட்ரி
இந்நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் புதிதாக ஹீரோ ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை 90ஸ் காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் ரஞ்சித் தான்.
ஆம், நடிகர் ரஞ்சித் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே செந்தூரப்பூவே எனும் சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரைக்கு வந்த ராமராஜன்.. இதுவே முதல் முறை
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)