சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் பாடலை பாடியது இந்த முன்னணி நடிகர் தானா! வீடியோவுடன் இதோ
சின்ன பாப்பா பெரிய பாப்பா
சின்னத்திரையில் 90ஸ் கிட்ஸ் மனதை கவர்ந்த சீரியல் தான் சின்ன பாப்பா பெரிய பாப்பா.
இந்த சீரியலில் நளினி, நிரோஷா, விஜே. சித்ரா, மதுமிதா, எம்.எஸ். பாஸ்கர் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ராதிகாவின் ரடான் நிறுவனம் தயாரிப்பில் வாரம் தோறும் தவறாமல் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகும்.
இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சீரியலில் வரும் நகைச்சுவையை தாண்டி சீரியலின் பாடலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
என்னது இவரா
இந்நிலையில், இந்த பாடலை பாடியாது வேறு யாருமில்லை நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தான்.
ஆம், சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் சீசன் 2 மற்றும் சீசன் 3 இரண்டுக்குமே விஜய் ஆண்டனி தான் இசையமைத்துள்ளார்.
அந்த வீடியோ பாடல் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ..
Never knew it was Vijay Antony singing!!! ? pic.twitter.com/DhKa4SE8vV
— ??. ????? ??. ??ℝ? (@Vasheegaran) March 15, 2023
திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அசரவைத்த புகைப்படம்