ரஜினியின் மடியில் அமர்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

By Kathick Dec 12, 2023 05:30 AM GMT
Report

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெயிலர் மாபெரும் வெற்றியடைந்தது.

ரஜினியின் மடியில் அமர்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Popular Actor Sitting In Rajinikanth Lap

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாகும் அமைந்துள்ளது. ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 170, 171 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ரஜினியின் மடியில் அமர்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Popular Actor Sitting In Rajinikanth Lap

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ரஜினியின் மடியில் அமர்ந்திருக்கும் நடிகர்

ரஜினியின் மடியில் அமர்ந்திருக்கும் அந்த நடிகர் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை, தளபதி விஜய்யின் தம்பியும் பிரபல நடிகருமான விக்ராந்த் தான்.

ரஜினியின் மடியில் அமர்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Popular Actor Sitting In Rajinikanth Lap

ஆம், நடிகர் விக்ராந்த் தான் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மடியில் அமர்ந்திருக்கிறார். இன்று ரஜினியின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் விக்ராந்த் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஜினியின் மடியில் அமர்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Popular Actor Sitting In Rajinikanth Lap

மேலும் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ரஜினியுடன் இணைந்து விக்ராந்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US