பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்து வெளியான வீடியோ.. வாழ் சண்டை பயிற்சியில் முன்னணி நடிகர்
தமிழ் திரையுலகின் கனவு திரைப்படம் பொன்னியின் செல்வன். இதனை தற்போது இயக்குனர் மணி ரத்னம் பிரமாண்டமாக படமாக்கி வருகிறார்.
இப்படத்தில், விக்ரம், அமிதாப் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் என திரையுலக பட்டாளமே நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் தான், பிரமாண்ட போஸ்டருடன் இப்படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்தார்கள்.
மேலும் சில நாட்களுக்கு முன் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் கசிந்து, சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில் தற்போது முன்னணி நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன் படத்திற்காக வாழ் சண்டை பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
AadityaKarikalan?⚔️#ChiyaanVikram #PonniyinSelvan pic.twitter.com/fqcp21rVPA
— Mʀ: Psʏᴄʜᴏ.?? (@PsychoOffl__) August 7, 2021
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri