விஜய்க்கு அண்ணனாக நடிக்கப்போவது இந்த நடிகரா? இவருக்கும் விஜய்க்கும் சுத்தமா ஆகாதே

rashmika mandanna vijay sarathkumar thalapathy 66 vamsi prakash raj
By Kathick Apr 15, 2022 11:10 AM GMT
Report

தளபதி 66

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 66. இப்படத்தை தில் ராஜு இயக்குகிறார்.

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்துவிட்டதாகவும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும் இயக்குனர் வம்சி தெரிவித்திருந்தார்.

விஜய்க்கு அண்ணனாக நடிக்கப்போவது இந்த நடிகரா? இவருக்கும் விஜய்க்கும் சுத்தமா ஆகாதே | Popular Actor To Act Brother For Vijay In Vijay 66

தளபதி 66 படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்க சரத்குமார் கமிட்டாகி இருப்பதாக ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தோம்.

ஆனால், அவர் இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவது அண்ணனாக இவரா?

மேலும், விஜய்க்கு இரண்டாவது அண்ணனாக நடிக்க, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் கமிட்டாகியுள்ளதாக சவரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்க்கு அண்ணனாக நடிக்கப்போவது இந்த நடிகரா? இவருக்கும் விஜய்க்கும் சுத்தமா ஆகாதே | Popular Actor To Act Brother For Vijay In Vijay 66

எப்போதும் திரையில் ஹீரோ, வில்லன் என்று சண்டை போட்டு கொண்டிருந்த விஜய்யும், பிரகாஷ் ராஜும் இப்படத்தில் அண்ணன் தம்பியாக நடிக்க போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US