சமந்தா மீது காதல் கொண்ட 33 வயது நடிகர்.. யார் தெரியுமா
சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர்களில் ஒருவர் சமந்தா.
இவர் தற்போது தமிழ், தெலுங்கை தான் ஹிந்தியிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார். கிட்டத்தட்ட மூன்று பாலிவுட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறாராம் சமந்தா.
இவருடைய நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள யசோதா திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இது தவிர்த்து நடிகை சமந்தா குஷி என்ற படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து வருகிறார். அப்படத்தின் First லுக் போஸ்டருக்கு கூட நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா தான் கல்லூரி படிக்கும் பொழுது சமந்தா மீது காதல் இருந்ததாகவும், இன்று அவருடைய இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி என்றும் யசோதா படத்திற்கு வாழ்த்து தெரிவித்தும் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு..
Was in love with her, when as a college kid I saw her on the big screen for the first time. Today I admire and adore her for everything she is ❤️
— Vijay Deverakonda (@TheDeverakonda) October 27, 2022
So very happy to share with you all @Samanthaprabhu2's new film #YashodaTrailer ▶️ https://t.co/uT9gyBAj62
In theatres 11-11-2022 pic.twitter.com/KcYMnvj8sf