சத்யராஜ் உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் போட்டோ
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும்.
ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்கள் பார்த்து, இதில் இருக்கும் நட்சத்திரங்கள் யார் என கேட்டு கேள்வி எழுப்பி வருவார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகர் சத்யராஜ் உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அட இவர் தானா
அவர் வேறு யாருமில்லை, மலையாள திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய சினிமாவையே கலக்கிக்கொண்டிருக்கும் நடிகர் பகத் பாசில் தான்.
ஆம், தமிழில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள பகத் பாசில், தனது சிறு வயதில் நடிகர் சத்யராஜ் உடன் இருக்கும் புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மிக நெருக்கடியான சூழலில் முதல் தொலைபேசி அழைப்பு... புடின் - மேக்ரான் விவாதித்த விடயங்கள் News Lankasri
