இந்த புகைப்படத்தில் ரஜினியின் போஸ்டர் பக்கத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க
ரஜினியுடன் பிரலம்
முன்னணி நட்சத்திரங்களுடன் பிரபலங்கள் எடுத்துக்கொண்ட சில அறிய புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் போஸ்டருடன் பிரபலம் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இவர் தான்
அந்த பிரபலம் வேறு யாருமில்லை நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் தான்.

ஆம், எல்வின் தனது சிறு வயதில் ரஜினியின் போஸ்டர் பக்கத்தில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன், குசேலன் படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

எல்வின் தற்போது கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ஹீரோவாக தன்னுடைய அறிமுக படத்தில் நடித்து வருகிறார் என்பதும், ஏற்கனவே காஞ்சனா 2 படத்தில் ஒரே ஒரு பாடலில் மட்டுமே தனது அண்ணனுடன் இணைந்து நடனம் ஆடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து பெற்று தனியாக வாழும் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் யார் தெரியுமா?- அவரும் நடிகரா?
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri