இந்த புகைப்படத்தில் ரஜினியை கட்டிப்பிடித்து கொண்டு இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இந்திய சினிமாவை அதிரவைத்த நடிகர்
வைரல் புகைப்படம்
திரையுலகில் உள்ள நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
[I08VRB
இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என கேட்டு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருவார்கள். அந்த வகையில் தற்போது இந்திய சினிமாவையே தனது நடிப்பாலும், நடனத்தாலும் அதிர வைத்த நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் ரஜினியை கட்டிபிடித்தபடி இருக்கும் சிறுவன் யார் என கேட்டு வருகிறார்கள்.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தான். ஆம், இந்திய சினிமாவில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தான் இது.
அவர் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது, ரஜினியுடன் பகவான் தாதா எனும் படத்தில் நடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
