இந்த புகைப்படத்தில் சத்யராஜ் உடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
சத்யராஜ்
திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் சத்யராஜ். கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவர் தற்போதும் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

நடிகர் சத்யராஜ் உடன் இருக்கும் சிறுவனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும், இந்த புகைப்படத்தில் சத்யராஜ் உடன் இருக்கும் அந்த சிறுவன் யார் என கேள்வி கேட்டு வருகிறார்கள்.
அட இவரா அந்த சிறுவன்
தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் பகத் பாசில் தான் இந்த சிறுவன். ஆம், மலையாளத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் பகத் பாசில் சிறு வயதில் சத்யராஜ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பகத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஆவேசன். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் உலகளவில் வசூல் வேட்டை ஆடியது என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri