தளபதி 67 படத்தில் இவர்கள் எல்லாம் இருக்கிறார்களா.. வெளிவந்த தகவல்
தளபதி விஜய்யின் வாரிசு
தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 67
இதுவரை இப்படம் குறித்து படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பு வரவில்லை என்றாலும், ஏறக்குறைய லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி உறுதி என்று கூறப்படுகிறது.
விரைவில் படக்குழுவிடம் இருந்தே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் இதற்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படங்களில் நடித்த அர்ஜுன் டாஸ், நரேன் மற்றும் ஜாஃபர் ஆகியோர் நடிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri

நபர் ஒருவர் வாயிலிருந்து வந்த கிருஷ்ணர் சிலை! நடந்தது என்ன? தலைசுற்றவைக்கும் பகீர் சம்பவம் News Lankasri
