ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிக்கும் பிரபல நடிகரின் மனைவி.. இவருடைய மகள்களும் நடிகைகள் தானா
லால் சலாம்
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடிக்க பிரபல நடிகை ஒருவர் கமிட்டாகியுள்ளாராம்.
ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகை
அவர் வேறு யாருமில்லை பிரபல நடிகை ஜீவிதா ராஜசேகர் தான். இவர் 90ஸ் களில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
பின் நடிப்பை நிறுத்திவிட்டார். மேலும் பல ஆண்டுகளுக்கு முன் தற்போது ரஜினியின் படத்தின் மூலம் தான்ரீ எண்ட்ரி கொடுக்கிறார்.
நடிகை ஜீவிதா பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மனைவி ஆவார். இவர்களுக்கு சிவத்மிகா மற்றும் ஷிவானி என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக தான் CWC-ஐ விட்டு விலகினாரா மணிமேகலை! என்ன செய்திருக்கிறார் பாருங்க

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
