படு குண்டாக காணப்பட்ட நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகை ஆர்த்தியா இது?- உடல் எடை குறைத்து எப்படி உள்ளார் பாருங்க
நடிகை ஆர்த்தி
வெள்ளத்திரை, சின்னத்திரை என இரண்டிலும் தனக்கென தனி பெயரை சம்பாதித்தவர் நடிகை ஆர்த்தி கணேஷ்கர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொடர்ந்து சினிமாவில் சிறுசிறு வேடத்தில் நடித்து வந்தார். இவரும் இவரது கணவர் கணேஷ்கரும் சின்னத்திரையில் ஒன்றாக நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தனர்.
ஆர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது சில எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்து இருந்தார்.
புதிய போட்டோ
நடிகைகள் திடீர் திடீரென தங்களது லுக்கை மாற்றி ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பது போல் தற்போது ஆர்த்தியை ஒரு போட்டோவை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
அதாவது படு குண்டாக காணப்பட்ட நடிகை ஆர்த்தி தற்போது கடுமையான டயட்டிற்கு பின் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.
லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படத்தை அவர் பதிவிட ரசிகர்கள் அவருக்கு நல்ல மாற்றம் வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
You May Like This Video

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
