அஜித் உனக்கு மட்டும் தான் இப்படி கூட்டம் வருது.. பிரபல நடிகை கூறிய வார்த்தை

valimai kushboo ajith kumar boney kapoor huma qureshi karthikeya
By Kathick Feb 24, 2022 06:40 PM GMT
Report

இரண்டாவது முறையாக அஜித் - எச். வினோத் கூட்டணியில் இன்று வெளிவந்துள்ள படம் வலிமை.

பிரமாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், தமிழகத்தில் மட்டுமே முதல் நாள் சுமார் ரூ. 33.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை படத்தை பார்த்துவிட்டு பலரும், அஜித் உள்ளிட்ட நடிகர், நடிகைகளை பாராட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல நடிகை குஷ்பூ, வலிமை படத்தை பார்த்திவிட்டு அஜித் மற்றும் படத்தில் நடித்துள்ள பிரபலங்களை பாராட்டியுள்ளார்.

இதில் " My #GeorgeClooney #Thala உனக்கு உனக்கு மட்டும்தான் இப்படி கூட்டம் வருது!!! " என கூறி நடிகை ஹுமா குரேஷி, கார்த்திகேயா, தயாரிப்பாளர் போனி கபூர் என அனைவருக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US