இந்த புகைப்படத்தில் முருகன் போல் இருக்கும் இந்த நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் போட்டோ
திரையுலக நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது பிரபல நட்சத்திரத்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
சிறு வயதிலேயே சினிமாவில் தடம் பதித்த இவர், கந்தன் கருணை, துணைவன், ஆதி பராசக்தி போன்ற திரைப்படங்களில் முருகன் வேடமிட்டு நடித்துள்ளார். நடித்தார் என்று சொன்னதை விட அந்த வேடத்திற்கு பொருத்தமாக இருந்தார் என்று தான் சொல்லவேண்டும்.
இந்த நடிகை தான்
முருகன் வேடத்தில் நடித்தவர் தற்போது நம்முடன் இல்லை என்றாலும், அவர் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் நம் மனதை விட்டு நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஸ்ரீதேவி தான். ஆம், முருகன் வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஸ்ரீ தேவி தான். அவருடைய அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
