சந்திரமுகி 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகையா.. அவரே கேட்டு வாங்கிய வாய்ப்பு

By Kathick Nov 30, 2022 10:40 AM GMT
Report

சந்திரமுகி 2

பி. வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

சந்திரமுகி 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகையா.. அவரே கேட்டு வாங்கிய வாய்ப்பு | Popular Actress Acting In Chandramuki 2

இப்படத்தின் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த நடிகையா

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஃபிளாஷ் பேக் காட்சியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறாராம்.

இப்படத்தின் கதையை எதர்ச்சியாக கேட்ட நடிகை கங்கனா நான் கண்டிப்பாக இப்படத்தில் அதுவும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்று இயக்குனர் பி. வாசுவிடம் கேட்டுக்கொண்டாராம்.

சந்திரமுகி 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகையா.. அவரே கேட்டு வாங்கிய வாய்ப்பு | Popular Actress Acting In Chandramuki 2

இதனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகை கங்கனாவிற்கு கொடுத்துள்ளாராம் பி.வாசு. 

Also Read This : TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US