இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. இவர் டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை
நடிகையின் வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் Rare புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இவர் தான்
இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை நடிகை சாரா அர்ஜுன் தான். ஆம், தெய்வத்திருமகள் படத்தின் மூலம் பேபி சாராவாக அறிமுகமானவரின் குழந்தை பருவ புகைப்படம் தான் தற்போது வைரலாகி.
18 வயதாகியுள்ள நடிகை சாரா கடைசியாக தமிழில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து இவர் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நடிகை சாரா அடுத்ததாக கொட்டேஷன் கேங் எனும் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
