பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் வந்த இளம் நாயகி- வெளிவந்த புகைப்படம்
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். பாக்கியாவிற்கு தனது கணவரின் நிஜ முகம் தெரிய வந்து இப்போது அவரை எதிர்த்து தைரியமாக பேசுகிறார்.
பாக்கியா-கோபியின் சண்டை தான் இத்தனை நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒருவழியாக இன்று அவர்களின் சண்டை ஒரு முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கோபியிடம் பாக்கியா ஒரே வருடத்தில் 40 லட்சம் திருப்பி தருவதாக சவால் விட்டுள்ளார்.
அடுத்து நடக்கப்போவது என்ன
அடுத்து தொடரில் என்ன நடக்கப்போவது என்ன என்பது தெரியவில்லை. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு சூப்பரான புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது இத்தனை நாட்களாக தொடரில் வராமல் இருந்த அமிர்தா வேடம் இப்போது மீண்டும் கதையில் வருகிறது.
பாக்கியா மற்றும் அமிர்தா படப்பிடிப்பு தளத்தில் எடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
தனது தங்கைக்கு மலர்தூவி பிராத்தனை செய்யும் விஜய்யின் அரிய வீடியோ- இதுவரை யாரும் பார்க்காத ஒன்று

சுவிட்சர்லாந்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ள கல்விக்கட்டணம்: குறையாத மாணவர்கள் எண்ணிக்கை News Lankasri
