அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இந்த நடிகை கேமியோ ரோலில் நடிக்கிறாரா?
குட் பேட் அக்லி
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் கூட்டணி வைத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
அஜித்தின் 63வது படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் 10ம் தேதி இப்படம் மாஸாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
பிரபல நடிகை
சுமார் ரூ. 270 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல நடிகை கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது நடிகை சிம்ரன் குட் பேட் அக்லி படத்தில் ஸ்பெஷல் ரோலில் நடித்துள்ளார் என தகவல் வலம் வருகிறது.

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
