இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இவர் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து கொண்டு இருக்கிறார்.
வெள்ளித்திரை சின்னத்திரை என கலக்கிக்கொண்டிருக்கும் இவர் அரசியலில் தடம் பதித்தவர் ஆவார். மேலும் இவரை சினிமாவிற்கு அறிமுகம் செய்ததே இயக்குநர் பாரதிராஜா தான்.
அட இவரா
அவர் வேறு யாரும் இல்லை 1978ல் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமான நடிகையும், எம்ஆர் ராதாவின் மகளுமான ராதிகா தான் இந்த குழந்தை.
ஆம், நடிகை ராதிகா தனது தாய் உடன் எடுத்துக்கொண்ட குழந்தை பருவ புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri

2 முறை யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி.. முதலில் ஐபிஎஸ் ஆகி பின்னர் ஐஏஎஸ் அதிகாரியான நபர் யார்? News Lankasri

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
