இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பள்ளி உடையில் இருக்கும் இந்த சிறுமி யார் என்று கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை நடிகை பிரியா பவானி சங்கர் தான். ஆம், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கரின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு ருத்ரன் மற்றும் பத்து தல என இரு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.
அடுத்ததாக இந்தியன் 2, பொம்மை, டிமாண்டி காலனி 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி 4ல் IPL கிரிக்கெட் வீரர்கள்.. யார் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் தெரியுமா