இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகை யார் என்று தெரியுமா.. அட இவரா
வைரல் புகைப்படம்
தமிழ் சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது பிரபல டாப் நடிகை ஒருவரின் புகைப்படம் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இவர் தமிழில் தற்போது சென்சேஷன் இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் இவர் நடித்த திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றது.
அட, இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகை கீர்த்தி சுரேஷ் தான். ஆம், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
இவர் தற்போது சென்சேஷன் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தசரா திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாயில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. ரசிகர்கள் ஷாக்

நம்ம ஊருனு ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீங்க - வைரலாகும் விமானியின் பேச்சு! IBC Tamilnadu

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu
