இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யாரென்று தெரியுமா.. யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
சமீபகாலாமாக திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது பிரபல முன்னணி நட்சத்திரமான, ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையாயத்தில் உலா வந்துகொண்டு இருக்கிறது.
அது வேறு யாருமில்லை. இந்திய திரையுலக நடிகை ஐஸ்வர்யா ராய் தான். ஆம் இந்த புகைப்பத்தில் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான 'இருவர்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
மேலும், தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.