இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யாரென்று தெரியுமா..? அட, இவரா

andrea pisasu 2 childhood pic instagram viral pic
By Kathick Oct 01, 2021 04:10 AM GMT
Report

சமீபகாலமாக முன்னணி பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஒருவரின் புகைப்படம் இணையத்தில் பரவலாகி வருகிறது.

ஆம், அது வேறு யாருமில்லை நடிகை ஆண்ட்ரியா தான். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை ஆண்ட்ரியாவா இது என கேட்டு வருகிறார்கள்.

நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது அரண்மனை 3, பிசாசு 2 திரைப்படங்கள் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ நடிகை ஆண்ட்ரியாவின் பதிவு..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US