சிவராத்திரியில் நடனமாடி கொண்டாடிய முன்னணி நடிகைகள், யாரெல்லாம் கலந்து கொண்டனர் என பாருங்கள் !
Samantha
Maha Shivaratri
Isha Yoga Centre
Rahul Preeth Sing
Etc
By Balakumar
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வருடம் தோறும் மகா சிவராத்திரியை பெரியளவில் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இந்த ஆண்டின் மகா சிவராத்திரி விழா ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது.
இதில் எப்போதும் போல திரையுலகை சேர்ந்த பிரபல முன்னணி நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். ஆம், சமந்தா, ராகுல் ப்ரீத் சிங், லட்சுமி மஞ்சு உள்ளிய பிரபல நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் தற்போது பிரபல நடிகைகள் சிவராத்திரி கொண்டாட்டத்தில் நடமாடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US