90களில் கலக்கிய பிரபல நடிகையின் மகள் சினிமாவில் களமிறங்குகிறாரா?.. யார்?
மதுபாலா
பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்குவது வழக்கமான விஷயம்.
அப்படி தங்களின் பெற்றோர்கள் மூலம் களமிறங்குபவர்கள் எல்லோருக்குமே வெற்றி கிடைக்கிறதா என்றால் சந்தேகம் தான். சரி நாம் இப்போது சினிமாவில் களமிறங்கப்போகும் பிரபல நடிகையின் மகள் யார், என்ன படம் என்பதை பார்ப்போம்.
யார் அவர்
அவர் வேறுயாரும் இல்லை ரோஜா படத்தில் நடித்து மக்களின் கவனத்திற்கு வந்த நடிகை மதுபாலா மகள் தான்.
இவர் நடிகை ஹேமமாலினி மற்றும் ஜுஹி சாவ்லாவின் உறவினர் என்ற பின்னணி மதுபாலாவுக்கு சினிமாவில் உதவியது. தனது சினிமா தொழிலில் உச்சத்தில் இருந்தபோது மதுபாலா திருமணம் செய்து கொண்டார், இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இவரின் மூத்த மகள் விரைவில் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் சரியான தகவல் இல்லை.