விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடிக்காத ஒரே நடிகை.. யார் தெரியுமா

By Kathick Jun 16, 2022 10:50 AM GMT
Report

நடிகர் விஜய்

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். தளபதி 66 என கூறப்பட்டு வரும் இப்படத்தின் டைட்டில் ஜூன் 22ஆம் தேதி, விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடிக்காத ஒரே நடிகை.. யார் தெரியுமா | Popular Actress Did Not Acted Mother For Vijay

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பூ ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஜெயசுதா என திரையுலக பட்டாளமே இப்படத்தில் ஒன்றாக நடிக்கிறது.

விஜய்க்கு அம்மாவாக நடிக்காத ஒரே நடிகை

இதில், நடிகை ஜெயசுதா விஜய்க்கு இப்படத்தில் அம்மாவாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விஜய்க்கு அம்மாவாக பூர்ணிமா பாக்கியராஜ், கீதா, ஜானகி என பல நடிகைகள் நடித்துள்ளனர். ஆனால், இதுவரை நடிகை சரண்யா பொன்வண்ணன் விஜய்க்கு அம்மாவாக ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை.

விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடிக்காத ஒரே நடிகை.. யார் தெரியுமா | Popular Actress Did Not Acted Mother For Vijay

அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி, ராகவா லாரன்ஸ், ஜீவா, சேரன் என பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து, அம்மா கதாபாத்திரத்தில் பேர்போன நடிகை சரண்யா, இத்தனை ஆண்டுகளில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கவில்லை என்பது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US