சித்தி 2 சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வாணி ராணி சீரியல் நடிகை.. அட, இவரா.. ரசிகர்கள் கொண்டாட்டம்
சன் தொலைக்காட்சியில் தற்போது நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று சித்தி 2.
ராதிகா சரத்குமார் இந்த சீரியலில் இருந்து விலகிய பிறகு, கவின் மற்றும் வெண்பாவை தொடர்ந்து, சித்தி 2 கதை நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் சித்தி 2 சீரியலில் புதிதாக, நடிகை ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஆம், சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை Navya Swamy தான், சித்தி 2 சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
நடிகை Navya Swamy இதற்கு முன், ராதிகா சரத்குமார் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிய, வாணி ராணி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.'
சித்தி 2 சீரியலில் காவ்யாவின் என்ட்ரியை, அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri