ஜீ தமிழின் வீரா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யாரு பாருங்க

By Yathrika Jun 10, 2026 10:30 AM GMT
Report

வீரா சீரியல்

ஜீ தமிழில் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தான் வீரா.

மாறன் என்பவரால் வீரா மற்றும் கண்மணி என்பவர்கள் தங்களது அண்ணனை விபத்தில் இழக்கிறார்கள். ஆனால் கடைசியில் மாறனுக்கும் வீராவிற்கு திருமணம் நடக்கிறது. அதன்பிறகு இவர்களது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை வைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது வீரா சீரியல்.

இதில் முக்கிய ஜோடியாக நடிக்கும் வைஷ்ணவி மற்றும் அருணிற்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. ஜீ தமிழ் விருது விழாவில் கூட இந்த ஜோடிக்கு விருது எல்லாம் கிடைத்துள்ளது.

ஜீ தமிழின் வீரா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யாரு பாருங்க | Popular Actress Entry In Zee Tamizh Veera Serial

நியூ என்ட்ரி

கடந்த சில மாதங்களுக்கு முன் வீரா சீரியலின் முதல் பாகம் முடிவுக்கு வந்து 2ம் பாகம் தொடங்கப்பட்டது. சில புது முகங்களுடன் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலில் இப்போது பிரபல நடிகை என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

அவர் வேறுயாரும் இல்லை நாம் ஏற்கெனவே பார்த்து பழகிய நடிகை ஆனந்தி தான் வீரா சீரியலில் ராணி கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கிறாராம்.

ஜீ தமிழின் வீரா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யாரு பாருங்க | Popular Actress Entry In Zee Tamizh Veera Serial

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US