ரூ. 1.25 லட்ச தங்க புடவையில் ஜொலித்த பிரபல நடிகை- யார் தெரியுமா, புகைப்படத்துடன் இதோ

By Yathrika Apr 21, 2024 11:30 AM GMT
Report

பிரபல நடிகை

மீடியா மற்றும் ரசிகர்களின் கவனம் தங்கள் மேல் இருக்கிறது என்பதை உணரும் பிரபலங்கள் தங்களின் ஆடை, ஸ்டைல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

அதிலும் பாலிவுட் நடிகைகளை பற்றி சொல்லவே வேண்டாம், அவர்கள் தான் அதிகம் வித்தியாசமான போட்டோ ஷுட்கள் நடத்துவார்கள்.

அப்படி இப்போது ஒரு நடிகை அணிந்த புடவை குறித்த தகவல் தான் வைரலாகி வருகிறது, அதிலும் சாதாரண புடவை இல்லை, தங்க புடவை.

ரூ. 1.25 லட்ச தங்க புடவையில் ஜொலித்த பிரபல நடிகை- யார் தெரியுமா, புகைப்படத்துடன் இதோ | Popular Actress Gold Saree Price Shocks Fans

யார் அவர்

சூரத்தில் ஸ்டோர் ஒன்றை திறந்து வைக்க சிறப்பு விருந்தினராக சென்ற பிரபல பாலிவுட் நடிகை ரூ. 1.25 லட்சம் மதிப்புள்ள தங்க புடவையை அணிந்து சென்று அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

அவர் வேறுயாரும் இல்லை, பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் தான். படங்களில் நடிப்பதை நிறுத்தினாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது, தனியார் நிகழ்ச்சிகளுக்கு செல்வது என பிஸியாக இருக்கிறார்.

இதோ அவர் அணிந்த தங்க புடவை,

ரூ. 1.25 லட்ச தங்க புடவையில் ஜொலித்த பிரபல நடிகை- யார் தெரியுமா, புகைப்படத்துடன் இதோ | Popular Actress Gold Saree Price Shocks Fans

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US