பார்த்திபன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம்.. கதாநாயகி யார் தெரியுமா
தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் மிகவும் பிரபலமானவர் பார்த்திபன்.
இவர் தற்போது பெரிதும் படங்களில் நடிப்பதை ஆர்வம் காட்டி வருகிறார்.
அப்படி பார்த்திபன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் திரைப்படம் தான் யுத்தம் சத்தம்.
இப்படத்தை இயக்குனர் எழில் இயக்கி வருகிறார். இவர் தளபதி விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் First look கூட சமீபத்தில் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியானது.
இந்நிலையில் இப்படத்தில் பிரபல நடிகை சாய் பிரியா கதாநாயகியாக நடித்து வருகிறாராம்.
இவர் ஏற்கனவே மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்த Ente Ummante Peru படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri