குக் வித் கோமாளிக்கு வரும் புதிதாக திருமணம் ஆன நடிகை.. வெளிவந்த Promo வீடியோ
குக் வித் கோமாளி
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் விஜே விஷால், விசித்திரா, ஸ்ருஷ்டி, ஷெரின், காளையன், ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
குக் வித் கோமாளி சீசன் 4 துவங்கியதில் இருந்து பல நட்சத்திரங்கள் விருந்தினராக நிகழ்ச்சிக்கு வருகை தருகின்றனர்.
முதலில் ஆர்.ஜே. பாலாஜி பின், கவின் உள்ளிட்டோர் தங்களுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
சிறப்பு விருந்தினர்
இந்நிலையில், இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார்.
நடிகை ஹன்சிகாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அவருடைய திருமண வீடியோ கூட தற்போது ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த Promo வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..
வாரிசு படத்தில் விஜய்க்கு தந்தையாக நடிக்க சரத்குமார் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா