தனுஷ், சமந்தாவை தொடர்ந்து ஹாலிவுட்டில் நடிக்க ஆர்வம் காட்டும் பிரபல நடிகை.. அட, இவரா
கோலிவுட், பாலிவுட் மேலும் தற்போது ஹாலிவுட் என அணைத்து திரையுலகிலும் ஜொலித்து வருகிறார் நடிகர் தனுஷ்.
அவரை தொடர்ந்து தற்போது தென்னிந்திய முன்னணி நடிகையான சமந்தாவும் பாலிவுட்டை, ஹாலிவுட்டிலும் கால்தடம் பதிக்கவுள்ளார்.
இந்நிலையில் இவர்களை தொடர்ந்து ஹாலிவுட் திரையுலகில் நடிக்க ஆர்வம் இருக்கிறது என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
அவர் வேறு யாருமில்லை. நடிகை டாப்ஸி தான் ஹாலிவுட் திரையுலகில் நடிக்க ஆர்வம் என்று பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் வெளியாக வரிசைகட்டி நிற்கிறது.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri