அர்ஜுன் ரெட்டி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம் - அட, யாருனு தெரியுமா
parvathi nair
arjun reddy
vijay devarakonda
By Kathick
விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி.
வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்த இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு பின்னர் விஜய் தேவரகொண்டாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது.
மேலும் தெலுங்கில் வெளியான இப்படம், இதையடுத்து, இந்தி மற்றும் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது, நடிகை பார்வதி நாயர் தானாம்.
நடிகை பார்வதி நாயர், தமிழில் வெளியான என்னை அறிந்தால், நிமிர், உத்தமவில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு முன்பே பல கோடிக்கு Gift - வரலட்சுமியை இன்பத்தில் ஆழ்த்திய வருங்கால கணவர் IBC Tamilnadu
இனியும் இப்படி பண்ணா...Ban செஞ்சிருவோம்!! BCCI'யின் எச்சரிக்கை மணி - திருந்துவாரா ஹர்டிக் IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US