சூப்பர்ஹிட்டான பிரேமம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்.. சாய் பல்லவி கிடையாதாம்

asin sai pallavi nivin pauly premam
By Kathick Oct 18, 2021 10:10 AM GMT
Report

மலையாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிரேமம்.

நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில், சாய் பல்லவி, அனுப்பமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா சபாஸ்டியன் என மூன்று கதாநாயகிகளில் நடித்திருந்தனர்.

இதில் அனைவரின் மனதையும் கவர்ந்திழுத்து கதாபாத்திரம் என்றால் அது, சாய் பல்லவி நடித்த பலர் டீச்சர் கதாபாத்திரம் தான்.

இந்நிலையில், இந்த பலர் டீச்சர் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை அசின் தானாம்.

சில காரணங்களால் இப்படத்தில் அசின் நடிக்காமல் போனதினால், சாய் பல்லவி நடிக்க கமிட்டானராம். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US