விஜய்யின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை.. காரணம் இந்த நடிகையா

By Kathick Feb 20, 2023 04:30 AM GMT
Report

லியோ - திரிஷா

லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் இருந்து திடீரென நடிகை திரிஷா கிளம்பினார்.

காஷ்மீரில் இருந்து கிளம்பிய திரிஷா மும்பை விமானநிலையத்தில் இருந்து வெளியிட்ட புகைப்படம் பல சர்ச்சைகளை கிளப்பியது. அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டாரா என்றும் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

விஜய்யின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை.. காரணம் இந்த நடிகையா | Popular Actress Is Reason For Vijay Family Issue

ஆனால், ஓரிரு நாட்களில் மீண்டும் காஷ்மீருக்கு சென்று லியோ படப்பிடிப்பில் கலந்துகொண்டார் திரிஷா. காஷ்மீரின் குளிர் தாங்கமுடியாமல் தான் திரிஷா அங்கிருந்து கிளம்பி மும்பை சென்றதாக கூறப்பட்டது.

இதுதான் காரணமா

இந்நிலையில் இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பேசியுள்ளார்.

'லியோ படத்தின் படப்பிடிப்பில் இருந்து திரிஷா திடீரென கிளம்பி மும்பைக்கு சென்றதற்கு காஷ்மீரின் குளிர் மட்டும் காரணம் இல்லை. அங்கு எதோ ஒரு பிரச்சனை நடந்துள்ளது. விஜய் குடும்பத்தில் ஒரு சலசலப்பு சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. நடிகை திரிஷா தான் அந்த சலசலப்புக்கு காரணம் என்பது போல் தெரிவிக்கின்றனர்.

விஜய்யின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை.. காரணம் இந்த நடிகையா | Popular Actress Is Reason For Vijay Family Issue

இவர் காஷ்மீர் சென்றதும், எதோ ஒரு அழுத்தம் சென்னையிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே திரிஷா படப்பிடிப்பில் இருந்து கிளம்பினார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், இவை யாவும் உண்மையில்லை என்று லியோ படக்குழு மருத்துள்ளதாகவும்' பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மூன்று நாட்களில் பட்டையை கிளப்பிய வாத்தி வசூல்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய தனுஷ் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US