லியோ படத்தில் த்ரிஷ்யம் 2 பட நடிகை.. யார் தெரியுமா

By Kathick May 07, 2023 09:00 AM GMT
Report

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து 13 ஆண்டுகளுக்கு பின் திரிஷா நடிக்கிறார்.

லியோ படத்தில் த்ரிஷ்யம் 2 பட நடிகை.. யார் தெரியுமா | Popular Actress Joined In Leo

மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

த்ரிஷ்யம் 2 பட நடிகை

இந்நிலையில், இப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை த்ரிஷ்யம் 2 படத்தில் நடித்த நடிகை ஷாந்தி மாயாதேவி தான்.

லியோ படத்தில் த்ரிஷ்யம் 2 பட நடிகை.. யார் தெரியுமா | Popular Actress Joined In Leo

இவர் மலையாளத்தில் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் கூட த்ரிஷ்யம் 2 திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

லியோ படத்தில் த்ரிஷ்யம் 2 பட நடிகை.. யார் தெரியுமா | Popular Actress Joined In Leo

இதனால் கண்டிப்பாக லியோ திரைப்படத்திலும் இவருக்கு நல்ல ரோல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பிறந்தநாள் அன்று வந்த சோதனை.. மணிமேகலை வெளியிட்ட வீடியோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US