தளபதி 66 படத்தில் இணைந்த மற்றொரு முன்னணி நட்சத்திரம்.. லீக்கான புகைப்படம்
தளபதி 66
தளபதி விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66. வம்சி இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.
மேலும், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு என பல முன்னணி நட்சத்திரங்கள் தளபதி 66ல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
குடும்ப கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செம சர்ப்ரைஸ்
இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஷாக் கொடுக்கும் விதமாக இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து குஷ்பூ நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.
அதை உறுதிசெய்யும் விதமாக விஜய் மற்றும் குஷ்பூ இருவரும் இணைந்திருக்கும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பின் புகைப்படம் லீக்காகியுள்ளது.

3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu