அண்ணாத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட குக் வித் கோமாளி பிரபலம்.. அதற்கு காரணம் இவருடைய படம் தானாம்
doctor
rajinikanth
deepa
cooku with comali 2
annaththe
By Kathick
விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றியடைந்த நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
இதில் சீசன் 2வில் 9 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் சீரியல் நடிகை தீபா.
சீரியல்களில் மட்டுமின்றி முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது சிவகார்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில் " டாக்டர் படத்தில் நடிச்சுகிட்டிருக்கும்போதுதான் அண்ணாத்த படத்தில் நடிக்குற வாய்ப்பு வந்துச்சு. ஆனா, கால்ஷீட் பிரச்சனை வரும்னு சொன்னாங்க. அதனால், அண்ணாத்த படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போனது " என்று கூறியுள்ளார்.
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US