நேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் முன்னணி நடிகையின் திரைப்படம்.. ஏற்கனவே 2 படங்கள் ஓடிடி-யில் ரிலீஸ் ஆகியுள்ளதே

vijay tv aishwarya rajesh direct tv release
By Kathick Jul 31, 2021 04:30 PM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பூமிகா.இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மனநோய் மருத்துவராக நடித்து இருக்கிறார்.

இது வேதாளம் சொல்லும் கதை படத்தை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் இப்படத்தை இயக்கி உள்ளார். 

கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். இந்நிலையில் இப்படம் டி.வி.யில் ஆகஸ்ட் 22 ஆம் தேதியும், ஓடிடி தளத்தில் 23 ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே இவர் நடிப்பில் தற்போது திட்டம் இரண்டு மற்றும் க.பெ. ரணசிங்கம் உள்ளிட்ட படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் முன்னணி நடிகையின் திரைப்படம்.. ஏற்கனவே 2 படங்கள் ஓடிடி-யில் ரிலீஸ் ஆகியுள்ளதே | Popular Actress Movie Is Going To Release In Tv


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US