ராசி இல்லாத நடிகை என ட்ரோல்.. ஆனாலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி.. யார் அந்த நடிகை தெரியுமா
வைரல் புகைப்படம்
திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் ராசி இல்லாத நடிகை என கூறப்படும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 2012ம் ஆண்டு கதாநாயகியாக இவர் களமிறங்கினார். ஆனால், இவர் நடித்த முதல் தமிழ் படம் படுதோல்வியை சந்தித்தது. இதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தினார். இதன்மூலம் முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார்.

பின் தமிழ் சினிமா பக்கம் 10 ஆண்டுகள் கழித்து வந்த இந்த நடிகை விஜய்க்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு ப்ளாக் பஸ்டர் ஆகவில்லை. சமீபத்தில் கூட சூர்யாவுடன் இவர் இணைந்து நடித்திருந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

இதனால் தமிழ் சினிமாவிற்கு இவர் ராசி இல்லாத நடிகை என நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார். ஆனாலும் கூட முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பூஜா ஹெக்டே
அவர் வேறு யாருமில்லை நடிகை பூஜா ஹெக்டே தான். ஆம், பூஜா ஹெக்டேவின் சிறு வயது புகைப்படம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan