நடிகை ராதிகாவின் அப்பாவை தெரியும், அவரது அம்மாவை பார்த்துள்ளீர்களா?- இங்கே பாருங்கள்
நடிகை ராதிகா
நடிகை ராதிகா, அறிமுகமே தேவையில்லாத ஒரு பிரபலம், இவர் யார் என்பதை இவரது வெற்றிகரமான சினிமா பயணமே கூறும்.
ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி இப்போது முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
சினிமாவில் சாதித்ததை தாண்டி இப்போது அரசியலிலும் சாதிக்க முழுமையாக களமிறங்கியுள்ளார்.
பிஸியாக சினிமா மற்றும் அரசியல் என பிஸியாக இருந்த ராதிகாவிற்கு சமீபத்தில் காலில் அடிபட்டு வீட்டிலேயே இருக்கிறார். இப்போது கொஞ்சம் குணமாகி வருவதாக தெரிகிறது.
தாயின் போட்டோ
நடிகை ராதிகா, நடிகராகவும், அரசியல்வாதியாகவும் கலக்கிய எம்ஆர் ராதாவின் மகள் என்பது அனைவருக்கும் தெரியும்.
ராதிகா அவரது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் நிறைய பார்த்திருப்போம், நடிகை அவரது அம்மாவுடன் இருக்கும் போட்டோவை பார்த்திருக்கிறீர்களா, இதோ பாருங்கள்,

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri

வெள்ளத்தில் அடித்து வந்த 20 கிலோ தங்கம் - மக்கள் வலைவீசி தேடிய நிலையில் நடந்தது இதுதான்! IBC Tamilnadu
